இன்று (17) இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை குறைக்கப்படும் என லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலைகள் பெற்றோல் 92 - ரூ 450
பெற்றோல் 95 - ரூ 540
ஆட்டோ டீசல் - ரூ 440
சூப்பர் டீசல் - ரூ 510
(யாழ் நியூஸ்)