நாளை (04) முதல் ஜூலை 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வாரத்தில் இழந்த கல்வி வாரம் வரவிருக்கும் பாடசாலை விடுமுறை நாட்களில் ஈடுசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)