ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செய்திகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மாத்திரமே வெளியிடுவார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அறிவித்தபடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதி அறிவித்ததாக இன்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)