"இந்த நெருக்கடியை நாடாளுமன்றத்தின் மூலம் தீர்க்க முடியும். அதைச் சூழ்ந்திருப்பது இராணுவத்துக்கு தலைகுனிவு; போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள், அங்கு தலைவர் என்று அழைக்கப்படுபவர்களால் ஏமாற வேண்டாம் என்றும், நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் மாளிகையை முற்றுகையிடுவதைத் தவிர்க்குமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன்." என முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை முன்வைத்துள்ளார். (யாழ் நியூஸ்)