பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை பொலிஸாரால் தாக்கி விரட்டியடிக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பல ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டதாக அந்த இடத்தில் இருந்த எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)