ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை பொறுப்பேற்று, நிறைவேற்றுவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து, அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)