நாட்டை நேசிக்குன் மத குருக்கள் சிவில் அமைப்புகள் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் என அனைவரும் இனைந்து ஒரு குழுவை அமைத்து அந்த குழு பாராளுமன்றத்துடன் தொடர்புபட்டு அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப இணைந்து செயல்பட வேண்டும் என ரத்தன தேரர் கூறினார்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்குழுவின் சட்ட ரீதியாக ஒப்பந்தம் ஒன்றை செய்து அவர்களையும் ஆட்சி பொறிமுறையில் இணைக்க வேண்டும் என அதுரலியே ரத்தன தேரர் மேலும் சுட்டிக் காட்டினார்.