
எதிர்வரும் 07 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு விற்பனை வழங்கப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 3000 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், முதலாவது சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் 06ஆம் திகதி இலங்கையை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)