பயாகல பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 60 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 60 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை நாட்டில் இவ்வாறு 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். (யாழ் நியூஸ்)