இந்த விமானப்படை கோப்ரல் மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றும் அவர், நேற்று காலை வாழைச்சேனை ரிதியதன்ன பகுதியில் உள்ள மரத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில்
பிரதேசவாசிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அவர் இருந்த இடத்தில் தமிழில் எழுதப்பட்ட பதாகை ஒன்றும் காணப்பட்டுள்ளது.
குறித்த விமானப்படை கோப்ரல் பொலிஸாரிடம் கூறியதையடுத்து, ஒரு குழுவினர் தம்மை கடத்திச் சென்று கை, கால்களைக் கட்டிக் கொல்ல முயற்சித்ததாகவும், பொலிஸாரின் விசாரணையின் போது வெளிவந்த சந்தேகத்திற்கிடமான உண்மைகளைக் கருத்திற் கொண்டு, கோப்ரலிடம் நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந், இது தாமே செய்த செயல் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கை கீழே,