தற்போது, காலி முகத்திடலை அண்மித்த பொதுமக்கள் அலரி மாளிகையினுள் பிரவேசித்துள்ளனர்.
கொழும்பில் இன்று காலை திரண்ட பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை கையகப்படுத்தியிருந்தனர். (யாழ் நியூஸ்)