ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் திரு.சுதேவ ஹெட்டியாராச்சி அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி விலகலை தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)