
காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி திரு.நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை அறிவித்த குழு, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை ஏற்று மனு நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டது. (யாழ் நியூஸ்)