தற்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என கஞ்சன விஜேசேகர மேலும் கூறினார்.
ஐஓசி நிறுவனம் தருவாக கூறியுள்ள பெற்றோல் 23 ஆம் திகதியே வரவுள்ளது. அதற்கு முன்னர் பெறவேண்டும் என்றால் அதிக விலைக்கே பெற வேண்டியுள்ளது.
இந்நிலையில், குறைவான விலைக்கு எவராலாலும் பெற்றோல் வாங்க முடியும் என்றால் தமக்கு அறிவிக்குமாறு அவர் கூறினார்.