
கடந்த காலத்தில் ரூ. 200,000 என வரலாறு காணாத விலையாக இருந்த 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 166,000 ரூபாயாக குறைந்துள்ளது.
அதேசமயம், 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ. 180,500 ஆக பதிவாகியுள்ளது. (யாழ் நியூஸ்)
உங்கள் வியாபார விளம்பரங்களுக்கு WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும்.