
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவளித்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க ஆதரவு தர வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை நிலவி வருகிறது. (யாழ் நியூஸ்)