ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு செயற்பாட்டாளர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஜனாதிபதி செயலகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போராட்டங்களை தொடர தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, இன்னும் சில நிமிடங்களில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் முடிவு அறிவிக்கப்படும். (யாழ் நியூஸ்)