ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானியை வெளியிட்டதுடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சுக்கு மேலும் பல நிறுவனங்களை இணைத்துள்ளார்.
புதிதாக சேர்க்கப்பட்ட நிறுவனங்கள்:
- ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம்
- செலந்திவ இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்
- ஹொடல் டிவலப்பர்ஸ் (லங்கா) தனியார் நிறுவனம்
(யாழ் நியூஸ்)