முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் சிலர் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சென்றுள்ளனர்.
பல சோதனைச் சாவடிகளைக் கடந்ததும், பாதுகாப்புப் பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தற்போது ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயில் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி செல்லும் வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)