சபாநாயகரின் அறிவிப்பை அடுத்து, நாட்டில் அமைதியை நிலைநாட்ட காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தாம் ஆக்கிரமித்துள்ள அரச கட்டிடங்களை ஒப்படைக்க தீர்மானித்துள்ளனர்.
இதில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை அடங்கும். (யாழ் நியூஸ்)