நாட்டில் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதால், தலைமைக் குருமார்களின் ஆசியுடன் சர்வகட்சி ஆட்சியை விரைவில் அமைக்க வேண்டும் என்றார். அவ்வாறு செய்யாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருதெனிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)