
இன்று (23) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற எரிபொருள் பிரச்சினை மற்றும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
வரும் 25ம் திகதி அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை கீழே, (யாழ் நியூஸ்)
