பின்னர் கவிழ்ந்த பௌசரிலிருந்து வெளியேறிய எரிபொருளை சேகரிக்க மக்கள் பக்கெட்களுடன் முண்டியடித்தனர்.
பவுசர் கவிழ்ந்ததில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், பவுசரில் இருந்த எரிபொருளை மற்றொரு பவுசருக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)