ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது பெரும்பான்மையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிபலிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், முஜிபுர் ரஹ்மானை மேற்கோள்காட்டி சஜித் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)