
அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஒருபோதும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தினசரி எரிபொருளை விநியோகித்ததில்லை, ஏனெனில் கையிருப்பு இருக்கும் போது கூட நடைமுறையில் சாத்தியமற்றது என தெரிவித்து, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)