
இவ்விபத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலி மாகல்ல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)