
முத்துராஜவெலயில் இருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட 33,600 லீற்றர் பெற்றோல் பௌசரில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹலுகம மலை ஏற்றத்தில் இருந்து திடீரென பின்னோக்கி பௌசர் இயங்கியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பௌசரில் வெளியாகும் பெட்ரோலினை சேகரிக்க பெறுந்தொகையான மக்கள் அங்கு கூடினர்.



