தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவதில் சிங்கப்பூர் தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அது இதுவரை நடக்கவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷவின் அடுத்த நாடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. (யாழ் நியூஸ்)