நாடாளுமன்றத்தில் இன்று (04) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒரு மாதம் தாமதமாகலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)