
அதன்படி, வாகன எண்ணின் கடைசி இலக்கத்துடன் தொடர்புடைய நாட்களில் எரிபொருளை வழங்கும் முறை அன்றிலிருந்து ரத்து செய்யப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் கூறுகிறது.
இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
இந்த பகுதியில் உங்கள் விளம்பரங்களை பதிவிட எம்மை வாட்ஸாப் மூலம் தொடர்பு கொள்ளவும்.