
அதன்படி இன்று 3, 4, 5 ஆகிய கடைசி இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே இன்று எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக 1500 ரூபாவும், முச்சக்கரவண்டிக்கு 2000 ரூபாவும், மற்ற வாகனங்களுக்கு 7000 ரூபாவும் கட்டுபடியாக எரிபொருள் வழங்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)