கடல் கொந்தளிப்பு காரணமாக கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இலங்கைக்கு வரவிருந்த யூரியா உரக் கப்பல் வருவதிலும் தாமதமாகும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்தக் கப்பல் ஜூலை 09 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.