புறக்கோட்டை, பஸ்டியன் மாவத்தையில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (04) அதிகாலை 4 மணியளவில் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)