புகையிரத போக்குவரத்து தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவின் அறிவிப்பு!
Posted by Yazh NewsAdmin-
இன்று (14) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இன்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.