
இதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு வருகை தரும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் முன் நியமனம் ஒன்றை பெறுவது கட்டாயமாகும்.
திகதி மற்றும் நேரத்துடன் 0706311711 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். (யாழ் நியூஸ்)