எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை மின்சார சபையின் மின்சார உற்பத்தி செலவுகளை ஈடுசெய்ய முடியும் என நம்புவதாக அதன் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
ஆரம்பத்தில் சுமார் 130% மின் கட்டண அதிகரிப்புக்கு விண்ணப்பித்த போதிலும், சுமார் 69% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)