ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதல்வர் திரு மனோஜ் ராஜபக்ஷ வசிக்கும் அமெரிக்காவின் வீட்டிற்கு முன்பாக போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறி இந்தக் குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)