மக்கள் போராட்டம் என்ற போர்வையில் ஆட்சியை கவிழ்ப்பதும், வீடுகளை எரிப்பதும், ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் போன்றவற்றை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)