
தற்போழுது தரம் 06 இல் கல்வி கற்கக்கூடிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்களை அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரி காரியாலயத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும். Online மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர் 076 165 5634 எனும் WhatsApp இலக்கத்தை தொடர்பு கொள்ளல் வேண்டும்.
