
இதன்படி, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, அதிகாரிகளை அரச அலுவலகங்களுக்கு அழைப்பதை கட்டுப்படுத்தும் வகையில் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் விதிகள் இன்று (24) முதல் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என அரச நிர்வாக செயலாளர் அறிவிக்கிறார்.
குறித்த சுற்றறிக்கைகளை தவறாக பயன்படுத்தி சேவைக்கு சமூகமளிக்கக்கூடிய அதிகாரிகள் சேவைக்கு சமூகமளிக்காத நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை கீழே,
