பொலிஸ் கடமைகளில் ஈடுபடுபவர்கள் உரிமைகளுக்கு இடையூறு செய்யாமல் அமைதியான முறையில் தத்தமது உரிமைகளை அனுபவிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில், பொது மற்றும் தனியார் சொத்துக்கள் மற்றும் ஊழியர்களுக்கு சேதம் விளைவிக்காமல் தமது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)