அதன்படி அவர் நாட்டின் 08ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இதேவேளை, அவருக்கு கீழ் பிரதமர் பதவியை வகிக்க நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தினேஷ் குணவர்தன, விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியவர்களின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)