நேற்று (09) இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது காயமடைந்த 55 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் கூரிய ஆயுதங்களினால் காயமடைந்த பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)