
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும், மேலும் இது நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்களின் அளவிற்கு ஏற்ப மாறும்.
முன்னதாக சந்தையில் நாளாந்தம் 3,700 மெற்றிக் தொன் பெற்றோல் வெளியிடப்பட்டு வந்த நிலையில், இன்று அது 3,000 ஆகவும் டீசல் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன்களாகவும் வெளியிடப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)