எரிபொருள் வரிசையில் நின்ற இரண்டு வைத்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காலி கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டு போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)