மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களையும் இடைநிறுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் கொழும்பில் இருந்து புறப்படும் பெரும்பாலான ரயில்களுக்கு வழக்கமான கால அட்டவணை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)