ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வந்தார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ‘கோட்டா கோ ஹோம்’ என்று கோஷமிட்டனர்.
அதன் பிறகு, சபாநாயகர் பாராளுமன்றத்தை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். (யாழ் நியூஸ்)