குடியேற்ற மோசடி மற்றும் விசாக்களை எளிதாக்குவதற்காக உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் குறித்து ஜாக்கிரதை யாக இருக்குமாறும், உண்மையான உயர் ஸ்தானிகராலயம் வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்வதில்லை என இலங்கையில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலயம் ட்வீட் செய்துள்ளது. (யாழ் நியூஸ்)