
இந்த அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில் தேசிய அடையாள அட்டை அல்லது விமான அனுமதிப்பத்திரத்திற்கு ஒரு எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருந்தால், அத்தகைய சந்தர்ப்பத்தில், குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரின் அடையாள எண்ணின் கீழ் மற்றொரு வாகனம் பதிவு செய்யப்படலாம்.
ஒரு வாகனத்தை ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் அனுமதிக்கு எவ்வாறு பதிவு செய்வது என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
