கூடிய விரைவில் இலங்கைக்கு எதிர்பார்க்கப்படும் எரிபொருள் இறக்குமதி தொடர்பான விபரங்களை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உறுதிப்படுத்தப்பட்ட இறக்குமதி
ஜூலை 8 முதல் 9 வரை 40,000 மெட்ரிக் டன் டீசல்
ஜூலை 11 முதல் 14 வரை 40,000 மெட்ரிக் டன் டீசல்
ஜூலை 22 மற்றும் 23 க்கு இடையில் பெட்ரோல்
நிலுவையில் காணப்படும் இறக்குமதிகள்
மலேசியாவிலிருந்து 50,000 மெட்ரிக் டன் பெட்ரோல் தாங்கி 10 ஆம் தேதி வரலாம் (இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை)
15-17 திகதிகளில் 40,000 மெட்ரிக் டன் டீசல் இறக்குமதி
மேலும் பல பெட்ரோல் இறக்குமதி தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)